/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
திறந்து கிடந்த கால்வாய் சீரமைப்பு
/
திறந்து கிடந்த கால்வாய் சீரமைப்பு
PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
� காஞ்சிபுரம் ரயில்வே சாலையோரம், நடைபாதையில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்வாய் திறந்த நிலையில் இருந்தது.
� இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், திறந்து கிடந்த கால்வாய், கான்கிரீட் சிலாப் வாயிலாக மூடப்பட்டுள்ளது.

