உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 07, 2026 11:47 PM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
பாலின் நிறம் எப்படி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 'பால்' பயன்படுத்துகின்றனர். இதில் புரதம், கொழுப்பு,
வைட்டமின் உள்ளன. இதிலுள்ள புரதங்களில் அதிகமாக 'கேசின்' புரதம் இருக்கிறது. இதில் கால்சியம்,பாஸ்பேட்டுடன் சிறிய கொத்தாக சேர்ந்து 'மைக்கேல்ஸ்' எனும் சிறிய துகள்களை உருவாக்குகின்றன. இதில் ஒளி படும்போது அது சிதறல் அடைகிறது. பால் அனைத்து ஒளி அலைநீளங்களையும் பிரதிபலிக்கிறது. எதையும் உறிஞ்சாது. இதனால் பால் வெள்ளை நிறமாக
தோன்றுகிறது. பாலில் கொழுப்பு அதிகமாக இருப்பதாலும் பாலின் நிறம் வெண்மையாக இருக்கிறது.
