நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கிரீன் பெம் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் ஆரோக்கிய சந்தை கருத்தரங்கு நடந்தது.
கூட்டமைப்பு இயக்குநர் இளமதி பேசுகையில்,'' பெண்களுக்காக உருவாக்கப்பட்ட தொழில்முனைவோர் கூட்டமைப்பு பொருளாதாரத்திலும், சமூகத்திலும் சிறந்து விளங்குகிறது. தொழில்முனைவோர்களாக பெண்கள் காலுான்ற வேண்டுமெனில் தடைக் கற்களை வெற்றி படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும்'' என்றார். செயலாளர் அருள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

