sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

இன்று இனிதாக /(05.07.2025)

/

இன்று இனிதாக /(05.07.2025)

இன்று இனிதாக /(05.07.2025)

இன்று இனிதாக /(05.07.2025)


PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 புனித தோமையார் மலை

பெருவிழாவை முன்னிட்டு, திருவுடல் திருரத்த திருவிழா, திருப்பலி, நற்கருணை பவனி - மாலை 6:00 மணி. இடம்: பரங்கிமலை.

 வாராஹி வள்ளி அம்மன் கோவில்

ஆஷாட நவராத்திரி. திருக்கல்யாண உத்சவம் - மாலை 6:00 மணி. இடம்: கோர்ட் அருகில், சைதாப்பேட்டை.

 ஓம் கந்தாஸ்ரமம்

வாராஹி நவராத்திரி. மஹா வாராஹி மூலமந்திர சண்டி ஹோமம் - காலை 9:00 மணி. அபிஷேகம் - காலை 10:00 மணி. சர்க்கரை பாலாடை அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 சீனிவாச பெருமாள் கோவில்

ஆனி திருமஞ்சனம் - காலை 7:30 மணி. கம்ப ராமாயண சொற்பொழிவு: தேரழுந்துார் புலவர் அரங்கராசன் - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

உபன்யாசம்: வெங்கடேச மகாத்மியம் -மகேஷ் - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

 பிரம்ம ரதம்

ஸ்ரீ சத்ய சாய் சேவா சார்பில், சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு பிரம்ம ரதம்: காலை - திருநகர்; மாலை - விருகம்பாக்கம்.

பொது

 புத்தக கண்காட்சி

அனைத்து விதமான, 10 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை கொண்ட சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: ஜெயஸ்ரீ கல்யாண மண்டபம், அடையாறு.

 கலா சந்தே கண்காட்சி

கலை, பாரம்பரிய பொருட்கள், ஜவுளி ரகங்கள், நவீன ஆடைகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.

 மெட்ராஸ் மார்க்கெட்

நவீன ரக ஆடைகள், ஆபரணங்கள், பரிசுப்பொருட்கள், உணவு, கலைப் பொருட்கள் அடங்கிய மெட்ராஸ் மார்க்கெட் - -காலை 11:00 மணி. இடம்: அமிதிஸ்ட், ராயப்பேட்டை.

 சம்மர் ஷாப்பிங் திருவிழா

பெண்களுக்கான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆபரணங்கள், குழந்தைகளுக்கான பொருட்கள் அடங்கிய சம்மர் ஷாப்பிங் திருவிழா- - காலை 11:00 மணி. இடம்: பி.வி.ஆர்., கிராண்ட் மால், வேளச்சேரி.

 மகரிஷி வித்யா மந்திர்

ஆழ்நிலை தியான பயிற்சி வகுப்புகள் துவக்கம் - மாலை 6:00 மணி. இடம்: மகரிஷி வேத வித்யா பவன், 28, டாக்டர் குருசாமி சாலை, சேத்துப்பட்டு.






      Dinamalar
      Follow us