sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ இன்று இனிதாக (07.10.2025)

இன்று இனிதாக (07.10.2025)

இன்று இனிதாக (07.10.2025)


PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு, வாயிலார் நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா, ஐந்தாம் நாளில், அய்யா வைகுண்ட பரம்பொருள், ஆஞ்சநேயர் வாகனத்தில் பதிவலம் வருதல் - இரவு 8:00 மணி. இடம்: மணலிபுதுநகர்.

யோகி ராம்சுரத்குமார் பஜனை மதியம் 3:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.

ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:00 மணி. திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

வீராத்தம்மன் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.

பொது தமிழ் 'கரோக்கி' பாடல்கள் இளையராஜாவின் பாடல்களை, 'கரோக்கி' வாயிலாக கேட்டு ரசிக்கலாம் - -இரவு 7:00 மணி. இடம்: 10 டவுனிங் ஸ்ட்ரீட், வடக்கு போக் சாலை, தி.நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us