sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

இன்று இனிதாக (19.08.2025)

/

இன்று இனிதாக (19.08.2025)

இன்று இனிதாக (19.08.2025)

இன்று இனிதாக (19.08.2025)


PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்  உடையவர் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி; திருவாராதனம் - இரவு-7:00 மணி; திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

வெங்கடேஸ்வர சுவாமி கோவில்  பவித்ர உத்சவத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜை, ஹோமம், ஸ்நபன திருமஞ்சனம் - -காலை 9:00 மணி; பவித்ர பிரதிஷ்டை- - இரவு 8:00 மணி. இடம்: தி.நகர்.

ஓம் கந்தாஸ்ரமம்  சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:00 மணி; திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

துர்க்கை அம்மன் கோவில்  அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை .

நாகாத்தம்மன் கோவில்  அம்மனுக்கு சாந்தி பூஜை, பாலாபிஷேகம், அன்னதானம் --- மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

பொது உலக புகைப்பட தின கண்காட்சி  மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி சார்பில், உலக புகைப்பட தின கண்காட்சி, மாலை 5:00 மணி. இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, அண்ணா நகர்.

சொற்பொழிவு  கந்தன் கருணை தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: சுவாமிநாதன், மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

இசை விழா  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நாம சங்கீர்த் தினம் - மாலை 4:30 மணி; இசை கச்சேரி - மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.






      Dinamalar
      Follow us