sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


PUBLISHED ON : டிச 04, 2025 01:46 AM

Google News

PUBLISHED ON : டிச 04, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் புறப்பாடு -- மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 தேவி கருமாரியம்மன் கோவில் அம்பாள் ஊஞ்சல் உத்சவம் -- மாலை 6:00 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.

 நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு பவுர்ணமி அபிஷேக அலங்கார ஆராதனை, அம்பாள் உள்புறப்பாடு -- மாலை 6:00 மணி முதல். இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் அம்பாள் பவுர்ணமி ஊஞ்சல் உத்சவம் -- மாலை 5:00 மணி. கணம்புல்லர் நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 திருவேட்டீஸ்வரர் கோவில் கணம்புல்லர் நாயனார் குரு பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் -- மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

 சத்ய ஞான தீப நித்ய தரும சாலை பவுர்ணமி வள்ளலார் வழிபாடு, அன்னதானம் -- காலை 9:00 மணி. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

 சாய்பாபா கோவில் 18 சித்தர்களுக்கு பவுர்ணமி பூஜை, சந்தனாதி ஈஸ்வரனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி. இடம்: சச்சிதானந்த சத்குரு ஷீரடி சாய்பாபா கோவில், கணபதிநகர், பள்ளிக்கரணை.






      Dinamalar
      Follow us