உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM
அ நிறம் | அளவு
இன்றைய மின்தடை:ஊனமாஞ்சேரி துணை மின்நிலையம்:
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை:
கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, கிரஷர், போலீஸ் அகாடமி, நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம், வண்டலுார் மிருககாட்சி சாலை, காரணை புதுச்சேரி, ஓட்டேரி , ஐயன்சேரி மற்றும் ஊரப்பாக்கத்தின் ஒரு பகுதி.
