/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
உ.பி. போலீஸ் எழுத்து தேர்வு அனுமதி சீட்டில் சன்னி லியோன் படம்
/
உ.பி. போலீஸ் எழுத்து தேர்வு அனுமதி சீட்டில் சன்னி லியோன் படம்
உ.பி. போலீஸ் எழுத்து தேர்வு அனுமதி சீட்டில் சன்னி லியோன் படம்
உ.பி. போலீஸ் எழுத்து தேர்வு அனுமதி சீட்டில் சன்னி லியோன் படம்
PUBLISHED ON : பிப் 17, 2024 12:00 AM

லக்னோ: உத்தரபிரதேச மாநில காவலர் எழுத்து தேர்வுக்கான அனுமதி சீட்டில் பாலிவுட் நடிகை சன்னிலியோன் புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலத்தில் காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய எழுத்து தேர்வுக்காக மாநிலம் முழுதும் 75 மாவட்டங்களில் 2ஆயிரத்து 385 தேர்வு மையங்களில் இன்று நடந்தது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இதில் உரிய அனுமதி சீட்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு அனுமதி சீட்டில்
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. இந்த அனுமதி சீட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.