sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ விநாயகர் கோவில் ஆண்டு விழா

விநாயகர் கோவில் ஆண்டு விழா

விநாயகர் கோவில் ஆண்டு விழா


PUBLISHED ON : நவ 03, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 03, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் அடுத்த சித்தம்பலம், எஸ்.ஏ.பி., சேரன் மாநகரில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலின், இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.

முன்னதாக, அக். 31 அன்று, உடுமலை திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மறுநாள், மேள தாள வாத்தியங்களுடன், முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது.

நவ. 1 அன்று திருவிளக்கு வழிபாடு, விநாயகர் பூஜை, 108 சங்கு பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக, லட்சுமி குபேர ஹோமம், சுதர்சன மற்றும் தன்வந்திரி ஹோமம் ஆகியவை நடந்தன.

பல்வேறு கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பவளக்கொடி கும்மியாட்டம் ஆகியவை நடந்தன.

அர்ச்சகர்கள் கணேஷ் அய்யர், பாபு சுஜித் சிவம், சவுந்தர் சிவம் ஆகியோர் ஆண்டு விழாவை நடத்தி வைத்தனர். விழா குழு சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us