sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

கூடுவாஞ்சேரியில் மகளிர் பேருந்து பழுது

/

கூடுவாஞ்சேரியில் மகளிர் பேருந்து பழுது

கூடுவாஞ்சேரியில் மகளிர் பேருந்து பழுது

கூடுவாஞ்சேரியில் மகளிர் பேருந்து பழுது


PUBLISHED ON : பிப் 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கொட்டமேட்டில் இருந்து, தாம்பரம் நோக்கி தடம் எண் 55 எப் அரசு மகளிர் கட்டணமில்லா பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது .

ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண் பயணியர் இருந்தனர். பேருந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, தாம்பரம் நோக்கி செல்லும் போது , நகராட்சி அலுவலகம் எதிரில் திடீரென்று டயர் வெடித்து பழுதானது. தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி பயணியரை இறக்கி விட்டார். பயணியர் மாற்று பேருந்து வாயிலாக சென்றனர். இதனால் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us