தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதியோர், சைவ தினம்

முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 60 வயதினை

கடந்த இவர்களது வழிகாட்டுதல் இன்றைய தலைமுறையினருக்கு மிக அவசியம். உலகில் 2050ல் முதியோர் எண்ணிக்கை 150 கோடியாக இருக்கும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.

* காய்கறிகள் அடங்கிய சைவ (வெஜிடேரியன்) உணவுகளின் நன்மை, பலன் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக். 1ல் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us