
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசியல் சாசன தினம்
* இந்திய அரசியலமைப்பு 1949 நவ. 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை அங்கீகரிக்கும் விதமாக 2015 முதல் நவ. 26ல் அரசியல் சாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் 2008 நவ. 26ல் மும்பையின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். வெளிநாட்டினர்
உள்பட 166 பேர் பலியாகினர். இதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கைதான கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.

