தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக 'மைக்ரோவேவ் ஓவன்' தினம்

உணவு சமைக்க, சூடுபடுத்த 'மைக்ரோவேவ் ஓவன்' பயன்படுகிறது. டிச. 6ல் உலக மைக்ரோவேவ் ஓவன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அல்ட்ரா ஷார்ட்' எனும் மின்காந்த அலையால் இயங்கும் சாதனத்தை லண்டன் பேராசிரியர்கள் 1940ல் உருவாக்கினர். பெயர் 'மேக்னட்ரான்'. இதில் அமெரிக்க நிறுவனம் சில மாற்றம் செய்தது. இது நுண்மின் அலைகள் எனும் மைக்ரோவேவ்ஸ். நீர் அணுத்திரள்களை அதிவேகத்தில் இயங்க செய்யும். இது உருவாக்கும் வெப்ப அலை, சாதாரண வெப்ப அலையை விட வினாடிக்கு 2450 மில்லியன் மடங்கு அதிகம். இது உணவை வேகமாக சமைக்க உதவுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us