
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் தனியுரிமை
இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான தகவல் சேமிப்பு, பரிமாற்றங்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. இதனால் ஒருவரது தகவல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தகவல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜன. 28ல் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், நைஜீரியா, ஐரோப்பா உள்ளிட்ட 47 நாடுகளில் தகவல் தனியுரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் சமீபத்தில் அதிகரிக்கும் இணைய குற்றங்களை தடுப்பதற்கு தரவு பாதுகாப்பு அவசியமாகிறது.

