தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக இன்டர்நெட் தினம்

இன்றைய உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 'இன்டர்நெட்' பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு வேலைகளை செய்ய முடிகிறது. 1969 அக். 29ல் கலிபோர்னியா பல்கலை மாணவர் சார்லி கிளைன் ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொன்றுக்கு மின்னணு செய்தி அனுப்பினார். இதை நினைவுபடுத்துதல், இன்டர்நெட்டை பயனுள்ள வகையில் பயன்படுத்த வலியுறுத்தி அக். 29ல் உலக இன்டர்நெட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அப்போது இன்டர்நெட்டுக்கு 'அர்பாநெட்' என பெயர். உலகில் 530 கோடி பேர் 'இன்டெர்நெட்' பயன்படுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us