PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனித உரிமைகள் தினம்
தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிட வேண்டும் என வலியுறுத்தி டிச., 10ல் சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1948, டிச.10ல் ஐ.நா., பொது சபையால் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை,
பெருமைப்படுத்தும் விதத்தில் 1950ல் இத்தினம் தொடங்கப்பட்டது. 'நமது உரிமை; நமது எதிர்காலம்; இப்போதே' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் அனைவரும் சமமானவர்களே, நாம் மற்றவரிடம் எதிர்பார்க்கும் உரிமையை, நாமும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

