
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் வயதான பெண்
உலகின் வயதான பெண்மணி ஜப்பானின் டோமிகோ இடூகா (116 ஆண்டு, 220 நாள்) சமீபத்தில் காலமானார். இதையடுத்து தற்போது வயதான பெண்ணாக பிரேசிலின்கனபெரா லுாகாஸ் (116 ஆண்டு, ௨௧௩ நாள்). இருக்கிறார். உலகில் நீண்டநாள் வாழ்ந்த பெண் பிரான்சின் ஜியானி கால்மென்ட். இவர் 1875ல் பிறந்து 1997ல் (122 ஆண்டு, 164 நாட்கள்) மறைந்தார். இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் 2022ல் மறைந்த ஜப்பானின் கானேடனாகே (1௧9 ஆண்டு, 117 நாட்கள்) உள்ளார். மூன்றாவது இடத்தில் 1999ல் மறைந்த அமெரிக்காவின் சாரக் நாஸ் (119 வயது, 97 நாட்கள்), உள்ளார்.

