தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியலில் பெண்கள்


அறிவியலில் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப்.11ல் அறிவியலில் பெண்கள், மாணவிகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் துறையில் பாலின வித்தியாசத்தை குறைப்பது இத்தினத்தின் நோக்கம். 'அறிவியல் தலைமைத்துவத்தில் பெண்கள் - நிலைத்தன்மைக்கான புதிய சகாப்தம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சர்வதேச அளவில் ஆராய்ச்சியில் 33.3 சதவீதம், இன்ஜினியரிங்கில் 28 சதவீதம், கம்ப்யூட்டர், ஐ.டி., துறையில் 40 சதவீதம் மட்டுமே பெண்கள்

உள்ளனர். இது அதிகரிக்கப்பட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us