PUBLISHED ON : மார் 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடல் புற்கள், பாகுபாடு ஒழிப்பு தினம்
* கடலுக்கு அடியில் வாழும் கடல் புற்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாகவும், மாசுக்களையும் குறைக்கிறது. இவை குறைந்தால், அது கடல் வளம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பாக அமையும். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் உலக கடற்புற்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* உலகில் வயது, பாலினம், நிறம், இனம், மொழி, உயரம், எடை உள்ளிட்ட எவ்வித பாகுபாடின்றி கண்ணியத்துடன் வாழ அனைவருக்கும் உரிமை உள்ளது. இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் பாகுபாடு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.