தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக தண்ணீர் தினம்

அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். இது இயற்கை வளங்களில் ஒன்று. தண்ணீரை சேமித்தல், பாதுகாப்பான தண்ணீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பனிப்பாறை பாதுகாப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் பனிப்பாறை உருகுவது அதிகரித்து வருகிறது. இதனால் வெப்பமயமாதல், குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஆபத்து உருவாகிறது. வெள்ளம், கடல் நீர்மட்ட உயர்வுக்கும் காரணமாகிறது. பூமியின் 70 சதவீத நன்னீர் பனிப்பாறையை சார்ந்தே உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us