
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயரமான எரிமலை
மலைப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் போது எரிமலை உருவாகிறது. பூமியில் 1500 எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் ஆண்டுதோறும் 50 - 70 எரிமலை வெடித்து லாவாவை வெளியிடுகின்றன. அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லா'
உலகில் செயல்பாட்டில் இருக்கும் பெரிய எரிமலை. 7 லட்சம் ஆண்டுகளாக இது வெடித்து வருகிறது. உலகின் உயரமான எரிமலை (ஓஜஸ் டெல் சலடோ) அர்ஜென்டினா - சிலி எல்லையில் அமைந்துள்ளது. இது சராசரி கடல் நீர்மட்டத்தில் இருந்து 22,615 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

