தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக அகிம்சை தினம்

காந்தியின் அகிம்சை கொள்கை தான் இன்றைய உலகுக்கு தேவை. ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தில் கடைசி வரை அறவழி போராட்டத்தில் உறுதியாக இருந்து சுதந்திரம் கிடைக்க பாடுபட்டார். வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்த இவர் விவசாயிகளின் வறுமையை பார்த்து அரையாடை மனிதராக மாறினார். இது அவரை மகாத்மாவாக உயர்த்தியது. கொல்லாமை, துன்புறுத்தாமையை அடிப்படையாகக் கொண்ட அகிம்சை தத்துவத்தை பின்பற்றிய இவரது பிறந்த தினமான அக்., 2, ஐ.நா., சார்பில் உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us