PUBLISHED ON : அக் 22, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலக்கியத்தின் உயரியவிருது
தேசிய அளவில் இலக்கிய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும்உயரியவிருது ஞாபீட விருது. 1965-ல் தொடங்கப்பட்டது. 65 பேர் பெற்றுள்ளனர். மொழி வாரியாக அதிகமாக ஹிந்தி 12,கன்னடம்8, வங்காளம் , மலையாளம் தலா 6 முறை வழங்கப்பட்டது.முதல் விருதாக கேரள எழுத்தாளர் சங்கர குரூப் (ஓடக்குழல், 965) பெற்றார். தமிழ் மொழிசார்பில் முதன்முறையாக எழுத்தாளர் அகிலன் (சித்திரப்பாவை 1975)பெற்றார். இவ்விருதை (1976) வென்ற முதல் முதல்பெண் எழுத்தாளர் மேற்குவங்கத்தின் ஆஷாபூர்ணா தேவி.