
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 உலகின் பெரிய பள்ளத்தாக்கு
உலகிலுள்ள பள்ளத்தாக்குகளில் பெரியது 'கிரேட் ரிப்ட்'. இது 'கிழக்கு ஆப்ரிக்க பிளவு' எனவும் அழைக்கப்படுகிறது. இது லெபனானில் துவங்கி இந்திய பெருங்கடலில் மொசாம்பிகா வரை செல்கிறது. நீளம் 7000 கி.மீ.  அகலம் 48 கி.மீ., - 64 கி.மீ., இது சராசரி கடல்நீர் மட்டத்திலிருந்து, பள்ளத்தில் அமைந்துள்ளது. இதில் எரிமலை, ஏரிகள், பாலைவனம் உள்ளன. பள்ளத்தாக்கு என்பது இரு மலைகளுக்கு இடையில் உள்ள ஆழமான பகுதி. பெரும்பாலான பள்ளத்தாக்குகளின் கீழே ஆறு ஓடும். 'யு', 'வி' வடிவம் அல்லது இரண்டும் கலந்திருக்கும்.

