தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : நவ 18, 2025 10:47 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2025 10:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக ஆண்கள் தினம்

* தன்னலம் பார்க்காமல் குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்களின் தியாகத்தை பாராட்டுதல், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தி நவ.,19ல் உலக ஆண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1999ல் வெஸ்ட் இண்டீசின் ஜெரோம் டீலக்சிங் இத்தினத்தை உருவாக்கினார். * உலகில் 350 கோடி பேருக்கு பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறை வசதி கிடைக்கவில்லை. இதில் 41 கோடி பேர் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமா ஐ.நா., சார்பில் நவ. 19ல் உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us