தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : நவ 19, 2025 11:15 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2025 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக குழந்தைகள் தினம்

* ஐ.நா., சார்பில் நவ. 20ல் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களது எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

* மூலம் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 20ல் உலக மூல நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* தத்துவத்தின் முக்கியத்துவத்தை, இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து, பல பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.நா சார்பில் நவ. மூன்றாவது வியாழன் (நவ. 20) உலக தத்துவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us