
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலஸ்தீன ஒற்றுமை தினம்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்கிறது. 1947 நவ. 29ல் பாலஸ்தீனத்தை,யூதர் நாடு, அரபு நாடு என இரு நாடுகளாக பிரிக்கும் தீர்மானத்தை, ஐ.நா., சபை ஏற்றுக்கொண்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் நவ. 29ல் பாலஸ்தீன ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023 அக். 7ல் தொடங்கிய காசாவின் ஹமாஸ் - இஸ்ரேல்
இடையிலான சண்டையில் காசாவில் 79 ஆயிரம் பேர், இஸ்ரேலில் 1000 பேர் பலியாகினர். அமெரிக்காவின் முயற்சியால் 2025 அக். 10ல் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.

