sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : டிச 02, 2025 11:28 PM

Google News

PUBLISHED ON : டிச 02, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாசு கட்டுப்பாடு, அடிமை ஒழிப்பு தினம்



* ம.பி.,யின் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984 டிச. 2 -3ல் 'மித்தோ ஐசோசைனட்' விஷவாயு கசிந்து தாக்கியதில் 3787 பேர் பலியாகினர். 5 லட்சம் பேர் பலவித பாதிப்புக்கு உள்ளாகினர். இதுபோல கொடிய நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் டிச.2ல் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்

கடைபிடிக்கப்படுகிறது. * உலகில் கட்டாய வேலை, கடன் கொத்தடிமை, குழந்தை திருமணம் போன்ற நவீன அடிமைத்தனம் தொடர்கிறது.

இதை ஒழிக்க ஐ.நா., சார்பில் டிச.2ல் உலக அடிமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us