தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடனம், நிலநடுக்க நினைவு தினம்


சர்வதேச தியேட்டர் நிறுவனம், யுனெஸ்கோ இணைந்து ஏப்.29ல் உலக நடன தினத்தை கடைபிடிக்கின்றன. நடனம் ஒரு சிறந்த கலை. இத்திறமையை ஊக்குவிக்கும் விதமாக ஏப்.29ல் உலக நடன தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் ஜான் ஜார்ஜ், பாலே நடனத்தில் சிறந்து விளங்கியவர். இவரை கவுரவிக்கும் விதமாக இவரது பிறந்த தினம் (ஏப். 29) உலக நடன தினமாக தொடங்கப்பட்டது.

* ஐ.நா., சார்பில் ஏப்.29ல் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1900ல் இருந்து 12 பெரிய நிலநடுக்கங்களில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us