
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்திரிகை சுதந்திரம், புன்னகை தினம்
* நிகழ்வுகளை உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான் உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரத்தை காப்பது, பத்திரிகையாளர் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக ஐ.நா., சார்பில் 1993 முதல் மே 3ல் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* வாழ்க்கையில் புன்னகை முக்கியம். ஆண்டுதோறும் மே முதல் ஞாயிறு (மே 3) உலக புன்னகை தினமாக கொண்டாடப்படுகிறது. 1998ல் இந்தியாவில்
இத்தினம் உருவாக்கப்பட்டது.

