தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மே 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச உருளைக்கிழங்கு தினம்



பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா. 16ம் நுாற்றாண்டில் ஐரோப்பாவுக்கும், பின் உலகளவில் பரவியது. உலகில் 159 நாடுகளில் விளைவிக்கப்படுகிறது. இதில் 5000 வகைகள் உள்ளன. 2030ல் இதன் உற்பத்தி 75 கோடி டன் என்ற இலக்கை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஐ.நா., சார்பில் மே 30ல் சர்வதேச உருளைக்கிழங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உருளைக்கிழங்கு விளையும் இடத்தில் வாழ்வாதாரம் செழிக்கும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us