/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் மத்திய கலால் வரி தினம்
/
தகவல் சுரங்கம் மத்திய கலால் வரி தினம்
PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
மத்திய கலால் வரி தினம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள், உற்பத்தியின் மீது விதிக்கப்படுவது கலால் வரி. தயாரிப்பு பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது இந்த வரி செலுத்தப்படும். கலால் வரி விதிப்பை மேற்கொள்ள, கலால் வரித்துறை ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக பிப். 24ல் தேசிய கலால் வரி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1944 பிப். 24ல் மத்திய கலால், உப்பு வரி சட்டம் உருவாக்கப்பட்டது. இது 1966ல் மத்திய கலால் வரி சட்டம் என பெயர் மாற்றப்பட்டது. நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் மத்திய கலால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

