/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : மிதக்கும் தபால் நிலையம்
/
தகவல் சுரங்கம் : மிதக்கும் தபால் நிலையம்
PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
மிதக்கும் தபால் நிலையம்
உலகின் ஒரே மிதக்கும் தபால் நிலையம் இந்தியாவில் உள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகர் நேரு பார்க் அருகே தால் ஏரியில் படகில் இந்த தபால் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. ஏரி பகுதியில் வசிப்பவர்களுக்கு கடிதம், வங்கி கணக்கு, காப்பீடு உள்ளிட்ட தபால் சேவை வழங்குவதற்காக 1970ல் தொடங்கப்பட்டது. 2014 வெள்ளத்தில் தால் ஏரி நீர்மட்டம் உயர்ந்ததால் இது சேதமடைந்தது. பின் சீரமைக்கப்பட்டது. மூன்று ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஸ்ரீநகர் வரும் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்களில் இதுவும் ஒன்று.