sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம் : உயரமான மலை

/

தகவல் சுரங்கம் : உயரமான மலை

தகவல் சுரங்கம் : உயரமான மலை

தகவல் சுரங்கம் : உயரமான மலை


PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

உயரமான மலை

தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ ஆப்ரிக்காவில் உயரமான (19,341 அடி) சிகரம். இது 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானவை. கடல் மட்டத்துக்கு மேல் தனித்த மலையில், உலகின் உயரமானது. இம்மலையில் முதன்முதலில் 1889 அக். 6ல் ஹான்ஸ் மியர், லுட்விக் புர்ட்ஸ்செல்லர் என இருவர் ஏறி சாதனை படைத்தனர். இம்மலைத்தொடரில் செயல்படாத மூன்று எரிமலை சிகரங்கள் உள்ளன. இங்கு 5970 அடி உயரத்தில் 1973ல் கிளிமஞ்சாரோ தேசிய பூங்கா அமைக்கப்பட்டது. பரப்பளவு 1688 சதுர கி.மீ. ஆண்டுக்கு 52 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர்.






      Dinamalar
      Follow us