/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : இந்தோ - பசிபிக் அமைப்பு
/
தகவல் சுரங்கம் : இந்தோ - பசிபிக் அமைப்பு
PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
இந்தோ - பசிபிக் அமைப்பு
இந்தியா - பசிபிக் பிராந்திய நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக 'இந்தோ பசிபிக் தீவுகளின் கூட்டமைப்பு' 2014ல் தொடங்கப்பட்டது. இதில் உறுப்பினர்களாக பிஜி தீவு, குக் தீவு, கிரிபாதி, நவ்ரு, சமோவா, சாலோமன் தீவு, பப்புவா நியூ கினியா, டோங்கா உள்ளிட்ட 14 தீவு நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் முதல் மாநாடு 2014ல் பிஜி தீவின் தலைநகர் சுவாவில் நடைபெற்றது. இரண்டாவது மாநாடு 2015ல் இந்தியாவில் ஜெயப்பூரில் நடந்தது. இந்த அமைப்பின் மூன்றாவது மாநாடு 2023ல், பப்புவா நியூ கினியாவில் நடைபெற்றது.

