/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : நாளிதழ் விநியோகிப்பவர் தினம்
/
தகவல் சுரங்கம் : நாளிதழ் விநியோகிப்பவர் தினம்
PUBLISHED ON : செப் 04, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
நாளிதழ் விநியோகிப்பவர் தினம்
மழை, குளிர் என பல இடர்பாடுகளை தாண்டி தினமும் நாம் விழிக்கும் முன்பே நம் வீடுகளில் நாளிதழ்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பவர்களை பாராட்டும் விதமாக, செப்.4ல் நாளிதழ் விநியோகிப்பவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தாமஸ் ஆல்வா எடிசன்,வால்ட் டிஸ்னி, மார்ட்டின் லுாதர் கிங், முன்னாள்ஜனாதிபதி அப்துல்கலாம் உட்பட உலகளவில் பல அறிஞர்களும் அவர்களது சிறு வயதில் நாளிதழ் விநியோகித்தவர்கள் தான். அறிவை வளர்க்கும் நாளிதழ்களை விநியோகிக்கும் இவர்களது பணி, கொரோனா உள்ளிட்ட சவால்களையும் கடந்து பயணிப்பது பாராட்டத்தக்கது.