/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பழங்குடியினர் தினம்
/
தகவல் சுரங்கம் : பழங்குடியினர் தினம்
PUBLISHED ON : ஆக 09, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பழங்குடியினர் தினம்
உலகில் 90 நாடுகளில் 47.6 கோடி பழங்குடியினர் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 6 சதவீதம். இதில் 15 சதவீதம் ஏழ்மையில் உள்ளனர். இவர்கள் 7000 மொழிகளை பேசுகின்றனர். 5000 விதமான கலாசாரத்தை பின்பற்றுகின்றனர். 11 சதவீதம் பேர் வனப்பகுதிகளில் வாழ்கின்றனர். தங்களது உணவு தேவையில் 50 - 80 சதவீதம் தன்னிறைவை கொண்டுள்ளனர். இம்மக்களின் உரிமைகளை பாதுகாப்பது, அவர்களது சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஆக., 9ல் சர்வதேச பழங்குடியினர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.