sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : முதல் மாவட்டம் எது

தகவல் சுரங்கம் : முதல் மாவட்டம் எது

தகவல் சுரங்கம் : முதல் மாவட்டம் எது


PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

முதல் மாவட்டம் எது

இந்தியாவில் 2024 டிச. 26 கணக்கின் படி 788 மாவட்டங்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக உ.பி.,யில் 75 மாவட்டங்கள் உள்ளன. அடுத்த நான்கு இடங்களில் ம.பி., 55, ராஜஸ்தான் 41, பீஹார் , தமிழகம் தலா 38, மஹாராஷ்டிரா 36 உள்ளன. நாட்டில் முதன்முதலாக உருவாக்கப் பட்ட மாவட்டம் தமிழகத்தின் சேலம். 1792 ஏப். 4ல் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டது. தற்போதைய நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி இருந்தது. அப்போது இதன் பரப்பளவு 7530 சதுர கி.மீ., மாவட்டத்தின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் ரீட் (1792 - 1799) பதவி வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us