sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம் : அமெரிக்க அதிபர் வரலாறு

/

தகவல் சுரங்கம் : அமெரிக்க அதிபர் வரலாறு

தகவல் சுரங்கம் : அமெரிக்க அதிபர் வரலாறு

தகவல் சுரங்கம் : அமெரிக்க அதிபர் வரலாறு


PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

அமெரிக்க அதிபர் வரலாறு

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 நவம்பரில் நடக்க உள்ளது. 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். அந்நாட்டின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன். இதுவரை 45 பேர் அதிபராக இருந்துள்ளனர். குறைந்த நாள் (31)பதவி வகித்தவர் வில்லியம் ஹென்றி ஹாரிசன். நீண்டநாள் (12 ஆண்டு) அதிபராக இருந்தவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட். இவர் மட்டுமே 2 முறைக்கு மேல் அதிபர் பதவி வகித்தவர். 1951க்கு பின், ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. இளம் அதிபரானவர் (41 வயது) தியோடர் ரூஸ்வெல்ட். அதிக வயதில் (78) அதிபரானவர் பைடன்.






      Dinamalar
      Follow us