sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்: நீண்டகால கவர்னர்

தகவல் சுரங்கம்: நீண்டகால கவர்னர்

தகவல் சுரங்கம்: நீண்டகால கவர்னர்


PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

நீண்டகால கவர்னர்

மாநில கவர்னர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப் படுகின்றனர். பதவிக்காலம் ஐந்தாண்டு. முதல்வர், அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது, மாநில அரசின் சட்ட மசோதாவுக்கு கையெழுத்திடுவது உள்ளிட்ட அதிகாரங்கள் உள்ளன. 1969ல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த பின், முதல் கவர்னராக இருந்தவர் பஞ்சாபின் உஜல் சிங். இதுவரை 15 கவர்னர்கள் பதவி வகித்துள்ளனர். இதில் தொடர்ந்து நீண்டகாலம் (6 ஆண்டு, 300 நாள்) பதவி வகித்தவர் ஹரியானாவின் சுர்ஜித் சிங் பர்னாலா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us