/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக முதலுதவி தினம்
/
தகவல் சுரங்கம் : உலக முதலுதவி தினம்
PUBLISHED ON : செப் 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக முதலுதவி தினம்
உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை கொண்டு அவசரநிலை பராமரிப்பை மேற்கொள்வதே முதல் உதவி. விபத்தில் காயமடைபவர்களுக்கு சரியான நேரத்தில் முதலுதவி வழங்கினால், அவர்களின் மரணத்தைதடுக்கலாம். முதலுதவி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உலக ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் செப்., இரண்டாவது சனி (செப்.14) உலக முதல் உதவிதினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பாதிப்புக்குஏற்றவாறு முதலுதவி எப்படி செய்ய வேண்டும் எனமக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.