தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/சிகரத்தில் சாதனை

சிகரத்தில் சாதனை

சிகரத்தில் சாதனை


PUBLISHED ON : ஜூலை 21, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2026 07:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட் (29,031 அடி). உலகின் பல மலையேற்ற வீரர்கள் ஏறி சாதித்துள்ளனர். இதில் அதிகமுறை (32) ஏறி சாதனை படைத்தவர் நேபாளத்தின் காமி ரீட்டா. 1970ல் பிறந்த இவர், 56 வயதில் சமீபத்தில் (2026 மே 17) 32வது முறையாக எவரெஸ்டில் ஏறி சாதித்தார். 1994ல், 24 வயதில் முதன்முறை எவரெஸ்டில் ஏறினார்.

இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில், நேபாளத்தின் பசாங் டவா ஷெர்பா (31 முறை) உள்ளார். 'டாப்-7' இடங்களில் நேபாளத்தினர் தான் உள்ளனர். இதில் 8வது இடத்தில் பிரிட்டனின் கென்டன் கூல் (20) இருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us