/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : மரண தண்டனை எதிர்ப்பு மற்றும் மனநல தினம்
/
தகவல் சுரங்கம் : மரண தண்டனை எதிர்ப்பு மற்றும் மனநல தினம்
தகவல் சுரங்கம் : மரண தண்டனை எதிர்ப்பு மற்றும் மனநல தினம்
தகவல் சுரங்கம் : மரண தண்டனை எதிர்ப்பு மற்றும் மனநல தினம்
PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
மரண தண்டனை எதிர்ப்பு மற்றும் மனநல தினம்
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலகில் 3ல் 2 பங்கு நாடுகள் மரண தண்டனையை தடை செய்துள்ளன. அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி அக்.10ல் உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
* இனிமையான வாழ்க்கைக்கு மனநலன் அவசியம். மனநலன் பாதித்தவர்களுக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.10ல் உலக மனநலதினம் கடைபிடிக்கப்படுகிறது. 'வேலையில் மனநலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.