தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : பெரிய பாலைவனம்

தகவல் சுரங்கம் : பெரிய பாலைவனம்

தகவல் சுரங்கம் : பெரிய பாலைவனம்


PUBLISHED ON : அக் 19, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

பெரிய பாலைவனம்

பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சமீபத்தில் சஹாரா பாலைவனத்தில் மழை பெய்தது. வட ஆப்ரிக்காவில் உள்ள இது, உலகில் பெரிய வெப்பமான பாலைவனம். பரப்பளவு 92 லட்சம் சதுர கி.மீ. நீளம் 4800கி.மீ. அகலம் 1800 கி.மீ. 'சஹ்ரா' என்றால் அரபு மொழியில் பாலைவனம் என அர்த்தம். அல்ஜீரியா, எகிப்து, மொராக்கோ, நைஜர், சூடான், துனிசியா உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஆப்ரிக்காவின் மொத்த பரப்பளவில் 31 சதவீதம் இப்பாலைவனம் உள்ளது. 2800 வகை தாவரங்கள் வளர்கின்றன. இந்த பாலைவனத்தில் மணல் 30%, சரளைக்கற்கள் 70% உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us