sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலக இதய தினம்

தகவல் சுரங்கம் : உலக இதய தினம்

தகவல் சுரங்கம் : உலக இதய தினம்


PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக இதய தினம்

உடலின் முக்கிய உறுப்பு இதயம். ஒரு நாளைக்கு சராசரியாக 1.15 லட்சம் முறை துடிக்கிறது. உடல் முழுவதும் ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை மேற்கொள்கிறது. இதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்.,29ல் உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாறிய உணவுப்பழக்கம்,உடற்பயிற்சியின்மை, மது, புகையிலை பயன்பாடு, உடல் பருமன், நீரிழிவு, இரவுப்பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய பாதிப்பு ஏற்படுகிறது. தினசரிஉடற்பயிற்சி, சரிவிகித உணவு, போதிய துாக்கம் உள்ளிட்டவை இதய பாதுகாப்புக்கு உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us