தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம் : மகள்கள், ஆறு, சுற்றுலா தினம்

தகவல் சுரங்கம் : மகள்கள், ஆறு, சுற்றுலா தினம்

தகவல் சுரங்கம் : மகள்கள், ஆறு, சுற்றுலா தினம்


PUBLISHED ON : செப் 27, 2026 12:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

மகள்கள், ஆறு, சுற்றுலா தினம்

* ஆண் குழந்தையை போல பெண் குழந்தைகளையும் சமமாக கொண்டாட வலியுறுத்தி இந்தியாவில் செப்., நான்காவது ஞாயிறு (செப். 27) தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

* பாசனம், குடிநீர், நிலத்தடி நீருக்கு உதவும் ஆறுகளை பாதுகாக்க, செப்., நான்காவது ஞாயிறு

(செப். 27) உலக ஆறுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* வாழ்க்கையில் சுற்றுலா உள்ளிட்ட பயணங்கள் தான் சுவாரஸ்யமானவை. ஐ.நா,. சார்பில்

செப்.27ல் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us