/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: நீண்டகால கவர்னர்
/
தகவல் சுரங்கம்: நீண்டகால கவர்னர்
PUBLISHED ON : டிச 13, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
நீண்டகால கவர்னர்
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 157, 158 கவர்னர் பதவி பற்றி குறிப்பிடுகிறது. ஜனாதிபதியால் நியமிக்கப் படுகின்றனர். பதவிக்காலம் ஐந்தாண்டு. ஆனால் ஜனாதிபதி விரும்பும் வரை கவர்னர் பதவி வகிக்கலாம். முதல்வர், அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது, மாநில அரசின் சட்ட மசோதாவுக்கு கையெழுத்திடுவது உள்ளிட்ட அதிகாரங்கள் உள்ளன. மாநிலங்களுக்கு கவர்னரும், யூனியனுக்கு துணை நிலை ஆளுநரும் உள்ளனர். நீண்டகாலம் பதவி வகித்தவர் நரசிம்மன். (சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா, 2007 - 2019, 12 ஆண்டு 7 மாதம் 13 நாள்).

