PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
நீண்டகால அதிபர்
உலகில் தற்போதைய அதிபர், பிரதமர்களில் தொடர்ந்து நீண்டகாலம் பதவியில் இருப்பவர் ஆப்ரிக்க நாடான கேமரூன் அதிபர் பவுல் பியா. முதலில் 1975 ஜூன் 30 -- 1982 நவ., 6 வரை 7 ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராகவும், பின் 1982 நவ., 6ல் இருந்து இன்றுவரை 43 ஆண்டுகள் அதிபர் என மொத்தம் 50 ஆண்டுகள் தொடர்ந்து தலைமை பொறுப்பில் உள்ளார்.
இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஈக்வடோரியல் கினியா நாட்டின் அதிபர் டியோடோரோ ஒபியாங். இவர் 1982 அக். 12 முதல் 43 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்கிறார்.

