/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பீஹார் தேர்தல் வரலாறு
/
தகவல் சுரங்கம் : பீஹார் தேர்தல் வரலாறு
PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பீஹார் தேர்தல் வரலாறு
பீஹாரில் முதன்முறையாக 1952ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தற்போது 2025 நவ., ல் 17வது தேர்தல் நடைபெற உள்ளது. சுதந்திரத்துக்குப்பின் பீஹாரின் முதல் முதல்வராக ஸ்ரீ கிருஷ்ணா சின்ஹா (1947 -1961) பதவி வகித்தார். இதுவரை 23 பேர் முதல்வராக இருந்துஉள்ளனர். இடையே 8 முறை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.நீண்டகாலம் பதவி வகித்தவராக (19 ஆண்டு) தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் உள்ளார். குறுகிய காலம் (5 நாள்) பதவி வகித்தவர் சதீஷ் பிரதாப் சிங். ஒரே ஒரு பெண் முதல்வர் (ராப்ரி தேவி, 7 ஆண்டு, 190 நாட்கள்) மட்டுமே பதவி வகித்துள்ளார்.

